#CyberCrimeSlaves #scamAlerts #sunnews
Subscribe to Solar Information Channel to remain up to date – http://bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when movies are launched
Watch extra on SUN NEWS
https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcEFehUEpp3SRvWD6OBtmGsS
https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcFSLattTuysEnwR63i7e4lD
https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcFxjSyu6Zm6yzbJd2JfFJoY
https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcFQQ27oi6tXFc4XTkGN8ZPJ
https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcFyWSysiZd7y1uDTntye9-m
Solar Information LIVE can be obtainable on SUN NXT app – https://bit.ly/3giCJoZ
Obtain SUN NXT right here:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: India – http://bit.ly/sunNXT
iOS Remainder of the World – http://bit.ly/ussunnxt
Watch on the internet – https://www.sunnxt.com/
About Solar Information:
Solar Information (Tamil: சன் நியூஸ்) is a 24×7 dwell Tamil information channel. It is part of India’s largest media conglomerate Solar Community, having a attain of greater than 95+million households in India. It is part of Solar Group which is Asia’s largest TV community.
source
Which episode is this? Or when was this show?
தம்பி மத்திய அரசு தலையிடாமல் எம்பசி வேலை செய்யாது…. ! உன்னை பாதுகாப்பா கூட்டி வந்தது மத்திய அரசாங்கம் மட்டுமே
பேராசை பெரும் நட்டம்
இந்த பையனுக்கு இந்தியாவின் பெருமைமிகு விருதை இந்திய அரசு அளிக்க வேண்டும்.
நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன்.வாழ்க வளர்க தம்பி
Avar peasa vanthatha mulusa peasa viduda anchor…..
Sir ennala ungala nerla santhikka mudiyathu ennoda name : sakthivel
Oru puplic service department la (RDPR) Ennakku kodukka vendiya
Urimaya ellathaguthiyum 200% sariya irunthum ennakku kodukkama
Thaguthiyillatha orutharukku kodukkuranga enoda urimaya metkarathukku 3years poradittu irukken niraya manukoduthirukken
Niraya pera santhichirukken onnum nadakkala. Periya vishiyam ennanna
Antha departmentla nadakkira scam details collect panni naan pressukku koduthuduvenu sonnen nee onnum enna pudunga mudiyathunu solranka
Evanay pathi poi soldra, evanuku munnadi nan anga poitu vantha indian embassy la reply pannathu..adhum illama orutha investment pandra sonnala adhu suthama poi anga irukka position avana investment panna vachitu oruku poganum tha thonum apdi engalukum thonuchi
Vaaya mudra anchor dog 🐕
Care full all
Super brother! God bless you always!
God is great 🙏!
எல்லாம் சிவமயம் 🙏🙏🙏
For ur good heart only GOD have saved u bro
Almost the same happened to me @ Malaysia
05:40 நீங்க படிச்சதெல்லாம் என பேட்டி எடுப்பவர் கேட்கிறார், நான் படிச்சதெல்லாம் பரமக்குடி என தெளிவாக சொல்லிவிட்டு என்ன படிப்பு என்பதை தெளிவாக பேசவில்லை, எந்த கல்லூரி, எந்த பல்கலை கழகம் போன்ற தகவல்களை சொல்லவில்லை. படிப்பை சொல்லும் விதம் 3,4 முறை திரும்ப, திரும்ப கேட்டு mechanical engineering படித்து உள்ளார் என யூகிக்க முடிந்தது. பேட்டி எடுப்பவர்கள், பேட்டி தருபவர்கள் எந்த பள்ளி , கல்லூரி, பல்கலைகழகம் படித்தார்கள் எவ்வளவு செலவு ஆனது போன்ற விவரங்களை தருவது அடிப்படை தகவல் ஆகும். இதை தெரிந்து கொள்வது காணொளி பார்த்து விழிப்புணர்வு பெற முயல்பவர்களின் அவசியமான உரிமை ஆகும்.
நல்லா பேசிட்டு இருந்தோம்,
512k invest பண்ற எண்ணத்தில் இருந்த நபர் என்கிறார், இவர் என்ன பெண் குரலில் american English இல் பேசினாரா?512k என்றால் 5,12,000 United States Dollar ஆகும். equals
4,37,67,230.16 Indian Rupee. இந்த நபர் மூலமாக மட்டுமே 4 கோடி ரூபாய்க்கு மேல் invest செய்ய வைத்து இருக்க முடியும் என்றால் அங்கு எத்தனை ஆயிரம் கோடிகள் invest செய்ய வைக்கப்பட்டு இருக்கும்.
இந்த மோசடி கம்போடியா ஆளும் அரசிற்கு தெரிந்து நடக்கிறது, இந்த மோசடி வேலை செய்வதற்கு இந்திய எல்லையில், தமிழகம், கேரளா நபர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்திய அரசு துறைகள்,இவர்கள் செல்வதற்கு முன் தெரிந்து கொள்ளாமல் இருக்க வாய்ப்பு மிக குறைவு.வெளியுறவு துறை, raw, CBI, ED, Income tax என பல துறைகள் உள்ளன. AI தொழில் நுட்பம் மூலம் வருமான வரி தாக்கல் செய்யதவற்களை, தவறாக தாக்கல் செய்தவர்களை கண்டறியும் தொழில் நுட்பம் வைத்து வரி வசூல் செய்கிறார்கள்.ஆனால் மோசடி குற்றம் இதுபோல் நடந்தால் தெரியாது என்றால் எப்படி? அங்கு பணியில் இருந்த நபர்கள் தெரிவித்த அடிப்படையில் இப்ப நமக்கு தகவல் வருகிறது.ஆனால் அரசாங்கத்திற்கு அப்படி அல்ல, பல உளவு பிரிவுகள் செயல்படுகின்றன.
Jeihind weldon annamalaiji, Modiji❤❤❤❤❤
Sun tv number one frauds tv
Stalin government very bad
Bro atleast you would have shown that bugger's photo to the people so that others can be aware of such scammers in the future
நல்ல விழிப்புணர்வு செய்தி. அந்த தம்பி பேசியது கேட்க கேட்க மனம் மிகவும் பதட்டம் அடைந்தது. நம் அரசு அவரைப் போன்று மாட்டியவர்களை காப்பாற்றியதற்காக நன்றி
Entha olagathulae nama irukom nae Theriyalae
.
Padukka Vaa daa.. Endru kupida koocha pattu kittu, Nangal Kathal seikirom endru pesi intha vela pannuranga pathiya avangala sollanum…
Side la Idha ava kitta epdi kekkirathu… Sari phone thaan irukke… Endra Nilamai Vanthu vittathu… Ajal kujal… Ooramaga sendru thangal pasiyai theerthu kolvaargal…
Kama Pasiyai Ipa lam Phone Moolama theerthu Kollalam.. Thank You Technology…
பெருவாரியான மேற்கத்திய நாட்டு மக்களிடம் இது போன்ற சில்லறை புத்தி இல்லை, கிழக்கத்திய நாட்டு மக்களிடம் "உங்களைப் போன்ற நல்லவர்கள்" இருப்பதால் தான் இந்த நாடுகள் இன்னும் இறைவனின் பார்வையில் உயிர் வாழுகின்றன 😇
Arumai bro
Worst anchor! Let him speak please.. Stop interrupting
Same Data entry work irukku UAE le mm…same same 100%
Aathu ipo antha payana koopdu vachu ninga kalada vendiyathu thana…..
Ivan oru ale ivalo detail solluran…..police ku itha vida periya details la kidachirukum……… Yen itha thadukama irukanga…….
Ithe pola youtube la oruthan irukan part time job nu solli namma id la ye story,status vaika solli mind voice pannuvan…….. Pakka oru40 to 50 age kulla irukum sotta thala ear light virinchu irukumm……
Mbl use pannu vedla solliruvanga nu. Company owners ku theriatha…….
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
Anchor- summa summa kuruka pesadheenga please